புராணக் கதை : இளன் ஆகிய இலா குறித்து விஷ்ணு புராணம் ,ராமாயணம், லிங்க புராணம் மற்றும் மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது.
இலா மனுவின் மகள் அல்லது மகன் என்று விவரிக்கப்படுகிறார்,. பெண்ணாகப் பிறந்த இலா, அவள் பிறந்த உடனேயே தெய்வீக அருளால் ஆண் வடிவமாக மாறுகிறாள். பருவ வயதில் ஒரு புனித கானகத்தில் தவறாக நுழைந்த காரணத்தால் ஒவ்வொரு மாதமும் அவரது பாலினம் மாறும் சபிக்கப்படுகிறார். இதன்படி ஒரு பெண்ணாக இருக்கும் பொழுது சந்திரனின் (சோமா) மகனான புதனைத் திருமணம் செய்துகொள்கிறார் இலா. புதனுக்கு சந்திர வம்சத்தின் முதல்வனான புரூரவன் என்ற மகனைப் பெற்றுத் தருகிறார் இலா. பிறகு இலா மீண்டும் ஒரு ஆணாக மாறி மூன்று மகன்களுக்குத் தந்தையாகிறார். லிங்க புராணமும், மகாபாரதமும் சந்திர வம்சத்தைத் தொடங்க வேண்டுமென்றே சிவன் இலாவின் பாலின மாற்றத்தைச் செய்ததாகக் குறிப்பிடுகின்றன. புதன் பரிகாரத் தலங்களில் முதன்மையாக கருதப்படும் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை
மாவட்டம், சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் இலா தேவிக்கு சன்னதி உள்ளது.
Mythical story: Ilan or ila devi story is mentioned in Vishnu Purana, Ramayana, Linga Purana and Mahabharata. Ila is described as the daughter or son of Manu. Born as a female, ila transforms into a male form as soon as she is born by divine race. ila is cursed to change his gender every month due to wrongful entry into a holy jungle when ila teenager. According to this, as a girl, ila marries Mercury, the son of the moon (Soma). Ila gives birth to Mercury with a son named Pururavan, the first of the lunar dynasty. Then Ila becomes a man again and fathers three sons. Both the Linga Purana and the Mahabharata mention that Shiva deliberately performed the sex change of Ila to start the lunar dynasty. Thiruvengadu Suvedharanyesuvarar Temple, located in Mayiladuthurai District, Tamil Nadu, considered to be one of the fore most at remedial places Budha. in this temple has a shrine to Goddess ila.