சிற்ப சாஸ்திரம் – அலி கல்
Shilpa Shastras – Ali Stone (Trans women stone) இந்து சமயக் கோவில்களின் கட்டுமானங்கள் , கட்டிடக்கலை விதிகளின் அடிப்படையிலும் மற்றும் சிற்பங்கள் ,சிற்ப சாஸ்திர அடிப்படையிலும் உருவாக்கபடுகின்றன. சிற்ப சாஸ்திர கோட்பாட்டின்படி, பூமியில் உள்ள கற்களின் தன்மை அடிப்படையில் அவைகள் மூன்றுப் பாலினமாக பிரிக்கப்பட்டு, அதற்கான கல்லில் சிலைகள் வடிக்கப்படுகின்றன. கோயில் கட்டுமானத்தில் சிற்ப சாஸ்திர விளக்கத்தின் அடிப்படையில் பாறைகற்கள் உச்சி முதல் பாதம் வரை ஒரே சீராகவும் நிறம் மாறாமலும் உறுதித்தன்மையோடும் இருந்தால்…