மன்னர் அக்பரின் அரசவை நீதிமன்றத்தில் “ஹிலாலி” என்ற திருநங்கை நீதிமன்ற அதிகாரியாக பணியாற்றியதாகவும், அக்பரின் மிக முக்கிய, நம்பிக்கைக்குரிய செய்திகளை பகிர்ந்துக்கொள்ளக்கூடிய வகையில் அந்தரங்க ஆலோசகராகவும், நிறைந்த அதிகாரங்களைக் கொண்டவராகவும் இருந்தவர் “ஜத்மத்கான்” என்ற திருநங்கை என மொகலாய வரலாறுகள் பதிவு செய்கின்றன. ஜஹாங்கீர் மன்னரின் நம்பிக்கைக்குரிய திருநங்கையாக இருந்தவர் இடிபார்கான். ஜஹாங்கீர் மன்னரின் மகன் பாபர் ஆட்சி அதிகாரப்போட்டியில் ஆக்ரா கோட்டையை கைப்பற்ற முனைந்தபோது பாபருக்கு எதிராக ஆக்ரா கோட்டையைப் பாதுகாத்தவர் திருநங்கை இடிபார்கான் என்கிறது மொகாலாய அரச குறிப்புகள். மன்னர் ஷாஜகான் அரண்மனையில் மகாராணிகள் மற்றும் மன்னரின் காமக்கிழத்திகள் வசிக்கும் குடியிருப்பிற்கு முதன்மை பாதுகாவலர்களாக திருநங்கைகள் இருந்ததை கண்டதாக குறிப்பிடுகிறார் டச்சு அரசு அதிகாரி ஃபிராங்கோயிஸ் பெர்னியர்.
மேலும் மன்னர் அவுரங்கசீப்பின் நம்பிக்கையான திருநங்கை ஒருவர் இருந்தார். அவுரங்கசீப் தனது அனைத்து அந்தரங்க விஷயங்களையும், இராஜ்ய விஷயங்களை கூட அந்த திருநங்கையிடம் விவாதித்ததாக எழுதுகிறார். ஃபிராங்கோயிஸ் பெர்னியர் (François Bernier).
A transgender named "Hilali”, was a served in King Akbar's court as a court official, Mughal history said that a transgender named “Jadmat Khan” who was Akbar's most important and trusted adviser and had full powers. Idibar Khan was the trusted transgender of King Jahangir. Mughal royal records say that Idibarkhan, a transgender, defended Agra Fort against Babur when King Jahangir's son Babur tried to capture it in a power struggle. Dutch government official François Bernier mentions that transgender people were the primary guards in King Shah Jahan's palace where the queens and the king's concubines lived. And there was a transgender who was a confidant of King Aurangzeb. Aurangzeb was discussed all his private matters and even the secret matters of state with the trans women François Bernier writes that.